ஒருவர் ஆங்கிலம் படிக்க ,
சரளமாக ஆங்கிலம பேச ஆங்கிலத்தை தமிழ் மூலம் படிப்பதைவிட
ஆங்கிலம் மூலம் ஆங்கிலத்தை படிக்கலாம் எளிய முறைகள்
புரியவைப்பதில் புதுமையாக படங்களுடன் தரும் விளக்கம் என
அனைத்தும் சிறப்பாக தான் உள்ளது இனி எப்படி உங்கள் ஆங்கில
அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
இணையதளமுகவரி :
http://www.bbc.co.uk/worldservice/learningenglish/
உங்களுக்கு எந்த துறையில் ஆர்வமோ அந்த துறையை முதலில்
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் இந் அந்த துறையில் கேள்வி
கேட்பது முதல் அனைத்தையும் தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றனர்
குவிஸ் , கலந்துரையாடல் , என அனைத்துமே நம் ஆங்கில
புலமையை அதிகப்படுத்துவதாகவே உள்ளது . மல்டீமீடியா வசதியுடன்
ஆங்கிலத்தை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என
அனைவரும் ஆங்கிலத்தை சரளமாக பேசவும் எழுதவும் வேண்டும்
என்பதற்காக தான் இந்த இணையதளம் உள்ளது. இனி உங்கள்
அன்றாட வாழ்விலிருந்து ஆங்கிலத்தை எளிதாக படிக்கலாம்
Wednesday, March 24, 2010
Tuesday, March 16, 2010
விவேகனந்தரின் பொன்மொழி
விவேகனந்தரின் பொன்மொழி
விவேகானந்தர்தான் சொன்னார்
பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், "மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்" என்றார் விவேகானந்தர். இதைக் கேட்ட பசு பாதுகாப்பு
Subscribe to:
Posts (Atom)