மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்:
ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்துவிடாமல் இருக்கஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைஉருவாக்கிக் கொள்ளுங்கள்.
Friday, April 17, 2009
சமீபத்தில் படித்து ரசித்த கவிதை
"தானம்"
கண்டதை உற்று நோக்கும் கண்களைதானம் செய்!!
காதலுக்காக சிந்தும் ரத்தத்தைதானம் செய்!!
கேளிக்கையில் மிந்தும் உணவைதானம் செய்!!
ஏழைக்கு இலவசமாக கல்வியைதானம் செய்!!
நண்பர்களுக்கு பூப்போன்ற மனதைதானம் செய்!!
உன் பாதிக்கு உண்மையான கற்பைதானம் செய்!!
தந்தையின் உழைப்பிற்கு உன் வெற்றி வாழ்க்கையை தானம் செய்!!
உன்னை சீராட்டி வளர்க்கும் தாய்க்கு சிறிது "நேரமாவது?"தானம் செய்!!
இவையனைத்தும் விளம்பரப்படுத்தாமல் நிதானமாய் செய்!!.......

Subscribe to:
Comments (Atom)