Tuesday, November 1, 2011

மோகன் தனது அலுவலக வேலையை வெகு சீக்கிரமாக முடித்து விட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். 

மதியம் போனில் வசந்தி அழைத்திருந்தாள். " உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். சந்தோஷமான செய்தி " என்று மோகனிடம் சொன்னால்.

அதன் காரணமாகவே வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தான். எதுவாக இருக்கும் 

No comments: