In one day a human-being breathes in oxygen equivalent
to 3 cylinders.
Each oxygen cylinder on an average costs Rs 700,
so in a day you use Oxygen worth Rs 2100 and for a full
year it is Rs 7,66,500.
In an average life span of 65 years , the cost of oxygen we
use becomes a staggering Rs 5 Crores.
All this oxygen is derived free of cost from the surrounding trees.
Do you look at trees as a resource ?
Then work against rampart tree cutting going on everywhere.
The day is not far away for us to buy OXYGEN from shops
as we are doing now for DRINKING WATER
Do you feel this message important, to Pass on ?
PLEASE SHARE FOR THE WELLNESS OF GLOBE .....
============================== ==
நாள் ஒன்றுக்கு ஒரு மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனின் அளவு
மூன்று சிலிண்டருக்குச்சமமானது.
ஒரு சிலிண்டரின் விலை சராசரியாக ரூ.700 என
வைத்துக்கொண்டாலும் ஒரு நாளுக்கு ரூ.2100,
ஆண்டுக்கு ரூ. 7,66,500. ஆகிறது.
சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம்
65 வருடம் என கணக்கிட்டாலும் கிட்டத்தட்ட
5 கோடி ரூபாய் மதிப்பில்
ஆக்சிஜன் முழுவதையும் அவன் பயன்படுத்துகிறான்.
இந்த ஆக்சிஜன் நம்மைச்சுற்றி நிற்கும்
மரங்களே நமக்குத்தருகின்றன.
இந்த மரங்கள்தான் ஆக்சிஜனின் உற்பத்தியாளர்கள்
என்பதை நீங்கள் அறிவீர்களா?
அதனால் மரங்கள் வெட்டப்படுவதை இயன்றவரை
தடுப்போம்.
இப்படியே மரங்களை வெட்டிகொண்டிருந்தோம்
எனில் இன்றைக்கு உணவுக்காக, கடைகளில்
தண்ணீர் பாட்டிலுக்காக
கடைகளைத்தேடி போவது போல்
ஆக்சிஜனையும் தேடிப்போக
வேண்டி வரலாம்.
எல்லோருக்கும் இந்த செய்தியை பகிருங்கள்!

==============================

No comments:
Post a Comment